அகமுடையார் சமுதாயத்தில் அன்றும் இன்றும் ஆளும் கட்சிகளில் எத்தனையோ பெரிய பதவிகளில் இருந்தும் முதல் இந்திய சுதந்திரபோராட்ட தியாகிகள் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு தமிழகத்தில் சிலை வைப்பது பற்றிய சிந்தனையே இல்லாத நேரத்தில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் மாமன்னர் மருது பாண்டியர்களின் மாண்பை கொண்டாடும் விதமாகவும் திருமங்கலம் தொகுதியின் இந்நாள் எம் எல் ஏ அன்று தமிழக அமைச்சராக இருந்த பொழுது தன் சொந்த செலவில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு மதுரை திருமங்கலம் தொகுதி கல்லிகுடியில் தன் சொந்த செலவில் வெங்கல சிலையை நிறுவிய முன்னாள் தமிழக அமைச்சரும் இன்னாள் அதிமுக திருமங்கலம் சட்டசபை உறுப்பினருமாமான திரு ஆர் பி உதயகுமார் அவர்களுக்கு அகமுடையார் சமுதாய மக்கள் சார்பாக அதில இந்திய அகமுடையார் மஹா சபை நன்றியை தெரிவித்து கொள்கின்றது...